fbpx
Others

கேரளகோட்டயம் SC/ST அட்டவனைமற்றும் அமைப்பு,தென்னிந்திய மாநாடு..

கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின் தென்னிந்திய மாநாடு விசிக தலைவர் எழுச்சித் தமிழர் பங்கேற்பு..கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின் தென்னிந்திய மாநாடு விசிக தலைவர் எழுச்சித் தமிழர் தொல், திருமாவளவன் பங்கேற்று துவக்கி வைத்து பேசினார். தலித் பழங்குடி அமைப்புகளின் தென்னிந்திய மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் செம்லேயர் துணை இட ஒதுக்கீட்டை கைவிட வலியுறுத்தி மம்மன் மாப்பிலா தனியார் மண் டபத்தில் நடைபெற்றது  இந் நிகழ்வில் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேகுவேரா மற்றும் ரவிக்குமார் MP பொதுச் செயலாளர் இடுக்கி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஐடி முஹம்மது பஷீர் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் மருத்துவர் பிரான்சிஸ் ஜார்ஜ் மாவோஜி தலைவர் Apps , சுரேஷ் CSDS முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்றும் கேரள மாநிலம் முழுவதும் உள்ள தலீத் அமைப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ….

சிறப்பு நிருபர்
தேசநேசன்
ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close