fbpx
Others

கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்..,அன்னதானம்

இன்று 28.12.2024 தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் திரு விஜயகாந்த் நினைவு நாள் முன்னிட்டு கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம் ஏழைகளின் பசி போக்கும் தினமாக தமிழ்வழி நாயுடுமக்கள்பேரவை சார்பாக அனுசரிக்கபட்டுஇன்று தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக தலைவர் திரு க செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் ஆணைபடி அன்னதானம் வழங்கபட்டது ..

Related Articles

Back to top button
Close
Close