fbpx
Others

கேப்டன்விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு புகழஞ்சலி….

தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக கலியுக கர்ணன்
#கேப்டன்_விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு #புகழஞ்சலியை முன்னிட்டு தமிழ் வழி நாயுடு. மக்கள் பேரவை தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் தலைமையில் கொங்கணேஸ்வரர்திருக்கோவிலில்இரண்டாவது_ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close