காஷ்மீரில். தீவிரவாதிகளால் பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி ..
.காஷ்மீரில். தீவிரவாதிகளால்பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது இந்து மக்கள் கட்சியின் சார்பாக. வாலாஜா பேருந்து நிலையம் அருகாமையில் காந்தி சிலை அருகில். வேலூர் கோட்ட தலைவர் எஸ் கே மோகன் தலைமை.கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள்.. சமூக ஊடக பிரிவுமாநிலதலைவர்ஜெகண்ணன்மீனவர்அணிமாநிலதலைவர்ஜெயக்குமார்
மாநிலச் செயலாளர் கே விமணிவண்ணன்ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர்
ராணிப்பேட்டை மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோராணிப்பேட்டை மாவட்ட கௌரவ தலைவர் செல்வராஜ்வாலாஜா நகர இளைஞரணி தலைவர் கிருஷ்ணகுமார்வாலாஜா ஒன்றிய தலைவர்கணேசன்வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவர் மணிவண்ணன்அம்மூர் பேரூராட்சி தலைவர் ஐயப்பன்வாலாஜா நகர துணைத் தலைவர் சத்யநாராயணன்வாலாஜா கிளை பொறுப்பாளர் வெங்கடேசன். அம்முர் பேரூராட்சி பொறுப்பாளர் பார்த்திபன் கிளை தலைவர் ராமுசமூக ஆர்வலர். சங்கர் ரவிச்சந்திரன்வயது முதிர்ந்த கருணை இல்லத்தில் உரிமையாளர் டி ஆர் அருள்ஜோதிஆன்மீக பேச்சாளர் பாலகிருஷ்ணன்நகர ஒன்றிய மாநில மாவட்ட நிர்வாகிகள்.பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செய்தனர்.
