fbpx
Others

காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மஹாளாய அமாவாசை சிறப்பு அபிஷேகம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் பத்ர காளியம்மன் கோவிலில்  02.10.2024 பிற்பகல் 12 மணியளவில் மஹாளாய அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது கீர்த்தி வாசன் சிவாச்சாரியார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close