fbpx
Others

காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்…

சனிக்கிழமை 15.03.25 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் தலைவி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர், ராஜ்யசபா M. P, அவர்களின் முன்னிலையில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் அண்ணன் சேத்துப்பட்டு ராஜா, மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு மாநில துணை தலைவர் மாங்காடு P.சேகர் ஆகியோரின் அழைப்பினை ஏற்று ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கலந்து கொண்டோம்.

Related Articles

Back to top button
Close
Close