Others
காங்கிரஸ்–அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்ஜீன் 22 காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால் மஞ்ச் சார்பில் அகமதாபாத் நகரில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஜெகவர் பால் மஞ்ச் தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினர் உடன் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்