Others
கவர்னர் மாளிகையில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா..
மகாகவி பாரதியார் 143 ஆவது பிறந்தநாள் விழா சென்னை ராஜ் பவன் கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர்.ஆர்.என்.ரவிதலைமையில்நடைபெற்றது.இதில்பாரதியார்சிலைஅலங்கரிக்கப்பட்டபல்லக்குஊர்வலம் நடைபெற்றது.வி.ஜி.பி உலக தமிழ் சங்க நிறுவன தலைவர். வி.ஜி. சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.