Others
கலைஞர் கனவு இல்லம் சாவியினை வழங்கும் நிகழ்ச்சி..

தேனிமாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஜங்கால்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் சாவியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். ஐ. பெரியசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ்செல்வன்.மாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் வழங்கினார்கள் உடன்.சட்டமன்ற உறுப்பினர்கள். என். ராமகிருஷ்ணன் (கம்பம்)ஆ. மகாராஜன் (ஆண்டிப்பட்டி )ஆகியோர் கலந்து கொண்டார்கள்.