Others
கலைஞரின் கனவு இல்லம் கட்டுமானபணிஆட்சித் தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்ப கவுண்டன்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில் அரசு அதிகாரிகளுடன் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.