Others
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணி—சிறப்பு செய்தி.
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணிக்கு கரூர் கோவை ரோடு பிரேம் மஹாலில் புதுயுகம் டிவியின் படப்பிடிப்புடன் கூடிய விஜயதசமி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், அதனுடன் இணைந்து கரூரில் சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சிறந்த கல்வி சேவகர் விருதை கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜுகேஷன் டிரஸ்ட் இன் தலைவர்*TCமதன்** அவர்களுக்கு வழங்கப்பட்டது *கல்வி* **கொடையாளர்கள்.&**டிரஸ்ட் நிர்வாகிகள்.* மற்றும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ..
செய்திகளுக்காக நீடாமங்கலம் சுரேஷ்