Others
கருகம்பத்தூர்ஊராட்சியில்77வது குடியரசு தின விழா…
77வது குடியரசு தின விழா முன்னிட்டு கருகம்பத்தூர்ஊராட்சி அரசு ஆதிதிராவிட நலபள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் நிவேதிதகுமரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முனுசாமி, 8 வதுவார்டுமன்ற உறுப்பினர் வெண்மதி ராஜ், ஆதி திராவிட நல உறுப்பினர் வேலு உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்