fbpx
Others

கம்பம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் விழா…

கம்பம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா இனி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். டி.கே. ஜக்கையன் தலைமையில் கம்பம் வடக்கு நகரச் செயலாளர் எம்.ஆர். கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது திரு எம் ஜி ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close