fbpx
Others

கமுதி-பாரதிய விவசாய மக்களாட்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பாரதிய விவசாய மக்களாட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் !!! இராமநாதபுரம் மாவட்டம் , கமுதியில், பாரதிய விவசாய மக்களாட்சியின்கலந்தாய்வுக்கூட்டம்,01/09/2024,அன்று,திருவே.ரமேஷ்பாபு – வரவேற்புரை நிகழ்த்த,(மாவட்ட பொதுச் செயலாளர், இராமநாதபுரம்)
திருமதி. அனந்தம்மாள் நாகராஜன் அவர்கள், (மாவட்ட தலைவர். இராமநாதபுரம்)
.திருமதி.P. ஜெயக்குமாரி அவர்கள். ( மாவட்ட அமைப்பு செயலாளர், இராமநாதபுரம்.
திருமதி.S. பூப்பாண்டி (மாவட்ட செயலாளர், இராமநாபுரம் மாவட்டம்) – முன்னிலையில்,சிறப்பு அழைப்பாளர்கள்:
திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்கள், தமிழக மாநிலத்தலைவர் மற்றும் தென்னிந்திய கன்வீனர்,திருமதி. வள்ளி ( மாநில பொருளாளர்)
திரு. பொன் சந்திரமோகன் (தலைவர் மாநில ஊடகப்பிரிவு)
திரு.வீரசிகாமணி (துணைத்தலைவர் மாநில ஊடகப்பிரிவு) கலந்து கொள்ள,
சிறப்புரை:திருமதி. அரசகுமாரி அவர்கள்,  (மகளிர் அணித்தலைவி இராமநாதபுரம்)
திருமதி. ரதிதேவி ( மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் இராமநாதபுரம்)
திருமதி. சந்தியா (துணைத்தலைவர் மாவட்ட மகளிர் அணி, இராமநாதபுரம்) ஆகியோர் கலந்து கொள்ள, பாரதிய விவசாய மக்களாட்சியின் மூலம் விவசாயி மற்றும் மகளிர்க்கு சிறிய அளவிலான தொழில்கள் ( ஆடு, மாடு கோழி வளர்ப்பு மற்றும் கறவை மாடுகளை வளர்த்து, இந்த தொழில்கள் மற்றும் மிகவும் நலிந்தோர், படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர், மகளிர்க்கு சிறிய அளவில் முதலீடு செய்து நிரந்தர வருமானம் பெறும் திட்டங்கள் பற்றியும் ,இந்த திட்டங்கள் பற்றி வெகு விரைவில் துவக்க விரைவில் ஆவண செய்வது பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் பேசப் பட்டது.. திருமதி. மகேஸ்வரி சண்முகவேல் திருமதி. முனீஸ்வரி (மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளர் இராநாதபுரம்) நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது……. .. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close