fbpx
Others

 கன்னியாகுமரி மாவட்டம் சிறப்பு செய்தி

புனித சேவியர் நர்சிங் காலேஜ் நடப்பது என்ன....?

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்பகுதியில் சுங்கான் கடை க்கு அருகில் புனித சேவியர் நர்சிங் காலேஜ் அமைந்துள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே இக் கல்லூரியில் பயிலும் மாணவிகளை பல வகையிலும் கல்லூரி நிர்வாகம் மிகவும் கொடுமை படுத்துவதாகவும் தற்பொழுதும் இதே நிலை நீடிப்பதால் மாணவியர்களும் பெற்றோரும் வெளிநடப்பு செய்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தனர் பெற்றோரும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர் மாணவியர் கல்லூரி மீது வைக்கும் குற்றச்சாட்டு
1. சாதியை இழிவு படுத்தி பேசுவதும்
2.இலவசமாக படிக்கும் மாணவியரை தர குறைவாய் நடத்துவதும்
3.எதற்கெடுத்தாலும் அபராதம் என்ற பெயரில் 500 ரூபா வசூல் செய்வதும்
4.கல்வி காலத்துக்கு முன்பே பீஸ் கட்டசொல்லி கட்டாயப்படுத்துவதும்
5.எல்லாமணவிரையும் விடுப்பு காலம் முடிந்து வரும்போதுகன்னி தன்மை பரிசோதனை செய்துவரும்படிகட்டயப்படுத்துவதும்
6.TC மற்றும் நன்னடத்தை சான்று இவற்றில் கை வைத்து விடுவோம் என்று மிரட்டுவதும்
7.இரண்டு மாணவிகள் சேர்ந்து நடக்கக்கூடாது.
8.விடுதி காப்பாளர் மாணவிகளை மிகவும் மோசமாக கெட்டவார்தைகளால் பேசுவதும்
9.பெற்றோர் பிள்ளைகளிடம் தொலை பேசியிலோ அல்லது நேரிலோ பேச அனுமதி மறுப்பதும்
10.பிள்ளைகள் பெற்றோரிடம் பேச 2 அல்லது 3 நிமிடமே அனுமதியளிப்பதும்
மலையாழி பிள்ளைகளை கீழ்த்தரமாக பேசுவதும்
11. அடிக்கடி உங்க அம்மா செத்தா போனா உங்க அப்பா செத்தா போனானான் என்பதும்
பிள்ளைகள் ஒன்றாய் சேர்ந்திருந்தால் அவர்களை வராண்டாவில் படுக்க வைப்பதும் எந்த சுதந்திரமும் மாணவிகளுக்கும்,பெற்றோருக்கும் இல்லை என்பதும்
12.பிள்ளைகளை காண பெற்றோருக்கு அங்கே பலமணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளதுஎன்றும்
13.பிள்ளைகள் தொலைபேசியில் பெற்றோடு பேச 2 அல்லது 3 நிமிடமே கொடுக்கிறார்கள் என்பதும்
14.அங்குள்ள பொறுப்பான பாதர் அவர்கள் எப்போதும் குடி போதையில் இருப்பதாகவும்
15.மாணவிகள் அங்கே கொடுமை படுத்துகிறார்கள் என்றும்
இன்னும் பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் மாலை 7 மணிவரை பெற்றோர்கள் மிகவும் சோர்ந்துபோனார்கள் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் அச்சம் கொள்ளுகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் மாணவியரை யும் பெற்றோரையும் குறித்த கவலை கொள்ளுவதே இல்லை என்கிறார்கள். இதற்கு முடிவு தான் என்ன?...அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் …இப் போராட்டம் மாநில அளவில் தொடருமா…?

Related Articles

Back to top button
Close
Close