fbpx
Others

கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா….

இராணிப்பேட்டைதிமிரி கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம் சார்பில்கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா.

திமிரி ஜூன் 28
திமிரி கவியரசு கண்ணதாசன் மன்றம் சார்பில் கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பா தங்கராஜ் தலைமை தாங்கினார் செயலாளர் சா தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் அமைப்பாளர் பரமேஸ்வரன் துணைத் தலைவர் சின்ன ராமன் ராசேந்திரன் துணைச் செயலாளர் ஜி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் ராமதாஸ் கலந்துகொண்டு கண்ணதாசனின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்தொடர் நிகழ்வாக 11 மணிக்கு புலவர் தமிழ்மணி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றதுமாலை 6 மணிக்கு அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது மன்ற ஆலோசகர் ஏகாம்பரம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார் திரைப்பட நடிகரும் இயக்குனருமான கவிஞர் அ.அண்ணாதுரை கண்ணதாசனுக்கு சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றினார்மேலும் விஜய் டிவி புகழ் இசைக்கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தலைமையில் கண்ணதாசனின் கவித்திறன் பெரிதும் வெளிப்பட்டதுஆன்மீகப் பாடல்களா? காதல் பாடல்கள் குடும்ப பாடல்களாக தத்துவ பாடல்களா என்ற தலைப்பில் பாட்டிசைப் பட்டிமன்றம் நடைபெற்றதுஇதில்ஆன்மீகப் பாடல்களே என்ற தலைப்பில் புதுகை மகா சுந்தர் காதல் பாடல்களே என்ற தலைப்பில் மெகா டிவி புகழ் திண்டுக்கல் கிலோனா குடும்பப் பாடல்களை என்ற தலைப்பில் திருச்சி அன்னலட்சுமி தத்துவ பாடல்களை என்ற தலைப்பில் நாகை பாலா ஆகியோர் பங்கேற்று பேசினார் இந்நிகழ்வில் மன்ற பொறுப்பாளர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close