fbpx
Others

கடலூர்–பரங்கிப்பேட்டை ஒன்றியம் அதிகாரிகள் தூங்குகிறார்களா…?

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம்ஆயிபுரம் ஊராட்சி தம்பிக்கு நல்லாம்பட்டினம் ஆறாவது வார்டில் இருந்து வரும் அரசு பள்ளியில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர் ஆனால் பள்ளி அருகில் மழைநீர் தேங்கி அதில் தான் நடந்து வருகின்றனர் இதை கண்டித்து ஊர் மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பலமுறை தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர் ஆகையால் இதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்

Related Articles

Back to top button
Close
Close