Others
ஒளிப்பதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்–சிறப்பு செய்தி
04.06.2025 ஒளிப்பதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோ செழியன் உயர்கல்வித்துறை அமைச்சர் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர். செந்தமிழ் செல்வன் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே. வி. கே.ஆனந்த் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
