fbpx
Others

எதையாவது சொல்லி பாலிசியை ரிஜெக்ட் பண்றாங்க ! WHY..?

image பெரும்பாலான மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள் திருப்திகரமாக இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. Local Circles நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நியாயமற்ற முறையில் பாதி அல்லது முழு கிளைம் ரிஜக்‌ஷனை எதிர்கொண்டதாக பாலிசிதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 327 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் 33% பேர் பாதி கிளைம் கிடைத்ததாகவும், 20% பேர் கிளைம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close