fbpx
Others

எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா ….

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் இன்று
அ.தி.மு.க. கழகம் சார்பாக இன்று ஆற்காட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அதைத் தொடர்ந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரெட் பால் வழங்கி மற்றும் ஆற்காடு அண்ணா சாலை அருகாமையில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சனைகள் செய்து இன்று அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close