Others
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின-செய்தி.
இன்றுஉலககுழந்தைதொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தைமுன்னிட்டுதேனிபழைய பேருந்து நிலையத்தில் இன்று 12.06.2024, கையெழுத்து பிரச்சாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்துஉறுதிமொழிஎடுத்தநிகழ்ச்சி………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..