Others
உரிமம் பெற்ற ஒற்றை குழல் துப்பாக்கி வைத்து இருந்தவர் மீது வனத்துறையினர்குற்றம் பதிவு…
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்மீது வழக்கு தேனி மாவட்டம் போடி கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் வன சரக அலுவலர்.ச. நாகராஜன் வனவர்கள் வி. நாகராஜ்.இரா. அன்பரசன்.தோ. கு. பிரகாஷ் மற்றும் வனப் பணியாளர்கள் உடன் இரவு ரோந்துப் பணியின் போது அத்துமீறி ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் நுழைந்த போடி கரட்டுப்பட்டி எர்ம நாயக்கர் மகன். சுமார் வயது 62. எ. பொன்னுச்சாமி மற்றும் போடிசூலபுரம்சின்னஜக்கையன். மகன் சுமார் வயது 29 சி. சிவக்குமார் இருவரை வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்த குற்றம் பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் (குறிப்பு. உரிமம் பெற்ற ஒற்றை குழல் துப்பாக்கி ) 
