Others
உயர்மேல்நிலைத்தொட்டி–மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

தேனிமாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மேல்நிலைத்தொட்டியினைமாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. கள ஆய்வுமேற்கொண்டார்.