fbpx
Others

உத்தம பாளையத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. கே ஜக்கையன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றத்தை எதிராக விடியல் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close