உதயநிதி ஸ்டாலின்47வது பிறந்த நாள்-பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நிகழ்ச்சி.

மாண்புமிகுதமிழக தொழில் துறை அமைச்சர் அண்ணன் முனைவர் டி ஆர் பி ராஜா ஆலோசனை படியும் ஆரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திருபூண்டிகேகலைவாணன்அவர்களின் அறிவுறுத்தல் படியும் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் திரு A. தங்கதுரை அவர்களின் ஏற்பாட்டில் இளம் தலைவர் தமிழக துணை முதல்வர் அண்ணன் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு பொதக்குடி அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளி புது தேவங்குடி பள்ளி பெரம்பூர் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…. இந்நிகழ்ச்சியினை திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர்கள்PGR.ராஜாராமன் VRN பண்ணீர் செல்வம் திரு P.எழில் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியினுடைய அமைப்பாளர் திரு எம் என் ராஜா அவர்கள் தலைமை வகித்தார்கள் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கே வி கே ஆனந்த் அவர்கள் முன்னிலை வைத்தார்கள்…. இந்நிகழ்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் உதவியும் செய்த நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவைத் தலைவர் திரு ஆயக்குடி வேலு ஒன்றிய துணை செயலாளர்கள் திரு கருணாகரன் திரு மூர்த்தி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு சுந்தர் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி ராணி சேகர் கிளை கழக செயலாளர்கள் திரு ஜெயினுள்ளா புதின் திரு உக்கி திரு கதிரவன் ஒன்றிய குழு உறுப்பினர் திரு கார்த்திகேயன் ஊராட்சிமன்ற தலைவர்கள் திரு பிச்சைதிரு வெங்கடேசன் திரு விக்னேஷ் பிரதிநிதி திரு அபுபக்கர் திரு ஜகபர் அலி ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் திரு ராயபுரம் பிரகாஷ் கோட்டூர் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் திரு விக்டர் துணை அமைப்பாளர் திரு வினோத் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு ராஜகோபால் திரு ஜும்மா திரு கௌதம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் திரு கோபி திரு அமுதன் திரு ராஜேஷ் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.