fbpx
Others

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… 10%இடஒதுக்கீட்டை உறுதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழக்கும் 10%இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்▪️103 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும்!  103 ஆவது அரசியல் சீர்திருத்த திட்டம் EWS என்ற தனி வகுப்பை உருவாக்குகிறது; 50 % மேல் இடஒதுக்கீடு கூடாது என்ற அடிப்படை உரிமையை இந்த ஒதுக்கீடு மீறவில்லை – நீதிபதி திரிவேதி
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு என்ற சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்  பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு என்ற சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு சட்டவிரோதம் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close