fbpx
Others

ஈரோடு — மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா.

ஈரோடு மாவட்டம்  மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சிறப்புடன் நடைபெற்றது.MTNPK நிர்வாகிகளும் ஏராளமான நாயுடு சொந்தங்களும் பொது மக்களும் கலந்து கொண்டு மன்னருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close