fbpx
Others

ஈரோடு–புளியம்பட்டி–2.17/- லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் நிலக்கடலை காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்  நிலக்கடலைக்காய்மூட்டை: 81எடை: 34.32 குவிண்டால்மதிப்பு: ரூ.2,17,434/-   நிலக்கடலைக்காய் (காய்ந்தது) அதிகவிலை: 70.00குறைந்தவிலை: 57.00  சராசரி விலை: 65.10 விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மாவட்ட நிருபர்SKTசுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close