ஈரோடு-நல்லகவுண்டம்பாளையம், கொடுமுடி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம்,நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணைமின்நிலையங்கள்மற்றும்கொடுமுடி,எழுமாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம்இருக்காது.எலத்தூர்,வெட்டையம்பாளையம், குருமந்தூர், ஊஞ்சபா ளையம், கோரமடை, உடையாக்கவுண்டன்பாளையம்,ஆயிபாளையம், காரப்பாடி, செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம், கோட்டுபுள்ளாம் பாளையம் கள்ளிப்பட்டி. தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல் லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், ஐயப்பா நகர், பெரியார்திடல், அரசு ஆஸ்பத் திரி வீதி,நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம் வெளாங்காட்டுபாளையம்,மூலவாய்க்கால்,அயலூர்,செம்மாண்டம்பாளையம்,பாலப்பாளையம்,வெள்ளைகவுண்டன்புதூர்உருமம்பாளையம்,கரட்டடிபாளையம்.கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பா ளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம்,அரசம்பாளையம்,சோளக்காளிபாளையம்,நாகமநாயக்கன்பாளையம்.எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம்,எல்லக்கடை காதக்கிணறு. குலவிளக்கு. மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளைம், வே.புதூர்,கணபதிபாளையம்,ஆனந்தம்பாளையம்,எரப்பம்பாளையம், மின்னகாட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர், 88 வேலம் பாளையம்.இந்த தகவல்மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்.