fbpx
Others

ஈரோடு–நடிகர்ராமராஜன் பிறந்த நாளில் அன்னதானம்.

நடிகர்ராமராஜன்பிறந்த நாளில் அன்னதானம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையில் உள்ள உதயம் டிரஸ்ட் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாளில் ஈரோடு மாவட்ட செயலாளர் வி சேகர் தலைமையில் ட்ரஸ்டில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது மற்றும் மாவட்டத் தலைவர் கே. அர்ஜுனன் மாவட்ட துணைத் தலைவர் பி. ரவிச்சந்திரன் என். பெருமாள் மாவட்ட பொருளாளர் ஜி. சரவணன் துணைத்தலைவர் ஒன்றிய பொருளாளர் கே. சின்னச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close