fbpx
Others

ஈரோடு– சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்புவார விழா..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் டி. கண்ணன் கலந்துRoad Safety Week Ceremony in Tamil Nadu | தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார  விழா நாளை முதல் ஒரு வாரம் நடக்கிறது கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். மேலும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய கண்காட்சி வாகன பேருந்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் சாருப்பள்ளி மாணவ மாணவிகள், போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close