Others
ஈரோடு–கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்விற்பனை…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்..
நிலவரம் :விலை- கிலோ1க்கு மல்லிகை :3600/4740 முல்லை :2000/2840
காக்கடா :1000/1375 செண்டு :10/64 கோழி கொண்டை:20/160
ஜாதி முல்லை:1250 கனகாம்பரம்:700/900 அரளி :200
துளசி :50 செவ்வந்தி :200