fbpx
Others

ஈரோடு-அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் இல்லாமல்….. அவலநிலை.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைக்கிராமம்,
குன்றி, குஜ்ஜம்பாளையம்
அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிக்கவும், சாப்பிட்ட பின் கை கழுவவும், டிபன்பாக்ஸ் கழுவவும், , கழிவறை பயன்படுத்தவும் தண்ணீர் இன்றி
அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் தேவையை வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள ஆபத்தான வனப்பகுதிற்குள் சென்று தண்ணீர் குடங்களில் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். மாணவனுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட SKT நிருபர் சுரேஷ் குமார்

 

 

Related Articles

Back to top button
Close
Close