fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டம் –குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது..

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
விவேகானந்த சுக்லா, அவர்களின் பரிந்துரையின் பேரில் கொலைகுற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. பிரகாஷ் (வ/31) த/பெ கிருஷ்ணன் 2.நிர்மல் குமார் (வ/27) த/பெ முனுசாமி 3.கோபி (வ/26) த/பெ முனுசாமி 4.மோகன் (வ/20) த/பெ குப்பன் 5.ரஞ்சித் (வ/32) த/பெ வெங்கடேசன் 6.ஆகாஷ் (வ/21) த/பெ அசோக் குமார் 7.இளவரசன் (வ/22) த/பெ சிவா இராணிப்பேட்டை மாவட்டம் என்பவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று (07.04.2025) வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close