fbpx
Others

இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு….

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 47.16 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

Related Articles

Back to top button
Close
Close