fbpx
Others

இபிஎஸ்–திமுகவுக்கும் பாஜகக்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கு…?

திமுகவுக்கும் பாஜககும் இடையே ஏதோ ஒன்று இருக்கு ரகசிய கூட்டணி இருப்பதாக இபிஎஸ்கூறினார்.இதுகுறித்துபேசிய‍அவர்கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறீர்கள்,அதை ராகுல்காந்தியை வைத்து வெளியிடாமல் ஏன்..? ராஜ்நாத்சிங்கை வைத்து வெளியிடுகிறீர்கள்?ஆளுநரின் தேநீர்விருந்தில்ஸ்டாலின் கலந்து கொண்டாரே ஏன் ? இதை வைத்து பார்த்தால் ரகசிய கூட்டணி அப்பட்டமாக தெரிகிறது என இபிஎஸ் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close