fbpx
Others

.இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி, போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது….

கோவிட்-19 – III: லாக் டவுனின் போது போலீசார் லத்தியை பயன்படுத்துவது  நியாயமானதா? – குற்றவியல் சட்டம் வலைப்பதிவுசாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அடித்துக் கொலை செய்த வழக்கிலஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 போலீசாருக்கு, மதுரை முதலாவது கூடுதல்அமர்வு நீதிமன்றம் துாக்கு தண்டனைவிதித்துள்ளது.இந்ததீர்ப்பு,போலீசாரிடையேஅதிர்ச்சியைஏற்படுத்திஉள்ளது.மேலும்,பல்வேறுசம்பவங்களில்போலீசார்கொல்லப்பட்டவழக்குகளில்,இதுபோன்றதண்டனைகள் வழங்கப்பட்டனவா எனகேள்விகள் எழுப்பி வருகின்றனர்..இந்த நிலையில்,சாத்தான்குளம்வழக்கின்தீர்ப்புஎதிரொலியாக,மாநிலம்முழுதும்காவல்நிலையங்களில்,விசாரணையின்போது.அடிக்க பயன்படுத்தும் இரும்பு கம்பிகள்,பிளாஸ்டிக்குழாய்களை, அப்புறப்படுத்தஅதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்பாரத் பந்த் செய்திகள்: பாரத் பந்த் சில பகுதிகளில் சாலைகள், தடங்கள்  அடைக்கப்பட்டதால் பாக்கெட்டுகளில் வாழ்க்கையை பாதிக்கிறது; பாட்னாவில் ... .இதுதொடர்பாக.அவர்கள்தெரிவித்திருப்பதாவது:சாத்தான்  குளம்தீர்ப்பைசுட்டிக்காட்டி,எங்களுக்குபோலீஸ்அதிகாரிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். ஒருவரைஅடித்துதான் உண்மையை வரவழைக்க முடியும் என,நம்பும்போலீஸ்காரர்கள்,இப்பணிக்கேதகுதியற்றவர்கள்.அறிவியல் ரீதியான புலனாய்வு விசாரணை முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,ஒருவரை அடிப்பதற்கு போலீசாருக்கு எவ்வித.அதிகாரமும்வழங்கப்படவில்லை.இன்ஸ்பெக்டர்மற்றும்டிஎஸ்பிக்கள்கண்காணிப்பின்றிகாவல்நிலையங்களில்யாரையும்விசாரிக்க.  கூடாது.இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி,போலீசார்லத்தியைஎடுக்கவேகூடாது.இவ்வாறுஅவர்கள்தெரிவித்துள்ளனர்.

 

.

 

..

 

 

 

 

 

..

 

..

s

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close