fbpx
Others

தேனி–போடியில்திமுகவின் பட்டிமன்றம்.

திமுகவின் பட்டிமன்றம்
தேனி மாவட்டம் 29/09/2023 போடியில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தங்க தமிழ்செல்வன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் .இனத்தின் மீட்சிக்காகவே இல்லை மொழியின் மீட்சிக்காகவே தலைப்பில் பட்டிமன்றம் நடுவராக.நாஞ்சில் சம்பத்.முன்னிலை.கம்பம்சட்ட மன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன்.நடைபெற்றது மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close