fbpx
Others

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் பலனில்லையே….

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு! | M Veerapandian elected as new state secretary of Communist Party of India – Daily News Tamilசட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட்டதொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.”அதே ஆறுஇடங்களைப்பெறுவதற்குநான்குகட்டபேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்,”என்கிறார்,இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலசெயலாளர்மு.வீரபாண்டியன்..கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால்தி.மு.ககூட்டணிக்குள்அதிருப்திஅதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிஆகியவற்றுடன்தி.மு.கதொகுதிப்பங்கீட்டுக்குழுவினர்பேச்சுவார்த்தைநடத்திவந்தனர்.கடந்த2021சட்டமன்றத்தேர்தலில்இருகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. ‘இந்தமுறை அதே எண்ணிக்கையில்இடங்களைஒதுக்கவேண்டும்,’எனஇந்தியகம்யூனிஸ்ட்கட்சிதெரிவித்திருந்தது.இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close