Others
இந்தியப் பொருளாதார நெருக்கடிகள் சமாளிப்பார் நிர்மலா சீதாராமன் ?
நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும்போது, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக பட்ஜெட் கருதப்படுகிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களையும், சவால்களையும் தற்போது எதிர்கொண்டுவரும் சூழலில், மூன்றாவது முறையாக ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப்பிக்கவிருக்கிறார்..