Others
ஆற்காடு நகராட்சி பள்ளியில் 77வது குடியரசு தினவிழா…
ஆற்காடு நகராட்சி பள்ளியில்77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்:கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு!இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா தெற்கு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தலைவர் பொன் கு.சரவணன் சான்றுகளை வழங்கினார்…