Others
ஆறு மறவர் சங்க கூட்டமைப்பு மறவர் மத்திய சங்க சிறப்பு செய்தி…
ஆறு மறவர் சங்க கூட்டமைப்பு மறவர் மத்திய சங்கத் தலைவர்கள் நிர்வாகிகள் அங்கத்தினர்கள் ஆகியோரின் முன்னிலைகள் 117வது ஜெயந்தி மற்றும் தேவரின் 62 வது குரு பூஜைகள் ஊர்வலமாக சென்று தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.