Others
அருள்மிகு. செல்வவிநாயகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.. சிறப்பு செய்தி.

செங்குன்றம். ஆக. 29.. செங்குன்றம் புள்ளிலயன் ஊராட்சி ஆரூண்உல்லாச நகர் அருகில் நாகாத்தம்மன் சாலையில் எழுந்து அருள்வழங்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடந்தது.கணபதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடந்தது. மஹாகணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடந்தது.முதற்கால, இரண்டாம் காலபூஜைகள் நடந்தது.சுவாமிகளுக்கு அலங்காரமும் தீப ஆராதனை யும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.