fbpx
Others

அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயில் மண்டலாபிஷேக-செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி செப்டம்பர் 1 அன்று காலை நடைபெற்றது ஹோமம் வளர்க்கப்பட்டு ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close