fbpx
Others

அரசுஉரிய நடவடிக்கை உடன் எடுக்குமா…..?

திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதிஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லிபார்ம்ஸ்குடியிருப்புஅமைந்துள்ளதுஇங்கு 100-க்கும் மேற்பட்ட குடி.சோராஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில்வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில் பராமரிக்காமல் தெருக்களில் மேய விடுவதாக கூறப்படுகிறது.அப்போது பெண் ஒருவர் வீட்டு வாசலில் நின்று தனது

பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு

கைக்குழந்தைக்குஉணவுஊட்டிகொண்டிருந்தார். அங்கு வந்த பசுமாடு குழந்தையுடன் நின்ற பெண்ணை முட்டியது. சுதாரித்து கொண்ட பெண், விலகினார். ஆனால்அந்தமாடுவிடாமல்அவரைமுட்டவிரட்டியது.இதனால் அந்த பெண், தனது கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குள்ஓடிதப்பித்தார் பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திஉள்ளது.  திருவல்லிக்கேணியில் கடந்த 10 நாட்களில் தொடர்ந்து 3 பேரை மாடுகள் முட்டி வீசியசம்பவம்பரபரப்பைஏற்படுத்தியது.அரும்பாக்கத்தில் பள்ளி மாணவியும், பழவந்தாங்கலில் முதியவரையும் மாடு முட்டி இருந்தது.மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close