fbpx
Others

அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு!

எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தி.மு.க. சார்பில்அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் மா. ஜெயக்குமார் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விருப்பமனு அளித்தார்.

Related Articles

Back to top button
Close
Close