fbpx
Others

அரக்கோணம்–கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இராணிப்பேட்டை மாவட்டம்,
அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1. மேத்யூ டேனியல் (வ/31) 2. முகேஷ் (எ) பப்புலு (வ/28) 3. விக்னேஷ் (எ) விக்கி (வ/26) 4. நாகராஜ் (வ/25) ஆகியோர்களை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர்.தங்ககுருநாதன் அவர்கள் தலைமையில் குற்றவாளிகள் சைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில்குற்றவாளிகள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்

Related Articles

Back to top button
Close
Close