அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு துணை ஜனாதிபதிஜெகதீப்தன்கர், ,பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர்சிலைக்கு சோனியாகாந்தி உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.