fbpx
Others

அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மன் 266வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தேனி மாவட்டம் போடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மனின் இருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் போடி ஜமீன்தார். டி. பி. எஸ். எஸ். சி. எஸ். வடமலை ராஜபாண்டியன் தலைமையில் போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள்,நகர செயலாளர் பழனி ராஜ், போடி ஒன்றிய பெருந்தலைவர் சுதா மூர்த்தி,மாவட்ட செயலாளர் சையது கான்,ஒன்றிய செயலாளர் குரு மணி, விஜய கண்ணன், வழக்கறிஞர் கோபிநாத், அதிமுக சார்பில் மேற்கு கழக மாவட்ட செயலாளர்.எஸ். டி. கே. ஜக்கையன். மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் எம் சற்குணம். வடக்கு நகரச் செயலாளர் சேதுராம். தெற்கு நகர செயலாளர் மாரியப்பன்.எல்லப்பட்டி முருகன்.இளைஞர் இளம்பெண் பாசறை நகரச் செயலாளர்.எஸ் வாசு.ஆனந்தன். கிரி. பாண்டியராஜன்.ரவி. ஜெயச்சந்திரன். சிங்க ராஜன். வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர். திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன். அம்மா முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர். முத்துசாமி.தேனி காசிமாயன். போடி நகர செயலாளர் எஸ்.ஞானவேல். வழக்கறிஞர் அம்மா சந்திரசேகர்.தேனி ஒன்றிய செயலாளர் சிவா. மற்றும் அனைத்து கட்சியினரின் மாவட்ட ஒன்றிய நகர கழக மற்றும் அனைத்து பிரிவுகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close