Others
₹7,500 போனில் தொடங்கி.. இன்று 16 லட்சம் ஃபாலோவர்ஸ்…?
பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ராஜஸ்தானை சேர்ந்த கவுசல்யா சவுத்ரி (30) இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். ₹7,500 மதிப்புள்ள போனை வைத்து யூடியூப்பில் சமையல் குறிப்பு வீடியோக்களை வெளியிட தொடங்கிய அவருக்கு இன்று 16 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 2017-இல் சேனல் தொடங்கி அவர் தற்போது ‘சித்தி மார்வாடி’ என்ற மசாலா பிராண்டையே வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரும் ரோல் மாடலே!